பேஸ்புக்கில் உலா வரும் எவ்வித ஆபாச பதிவுகளையும் க்ளிக் செய்யாதீர்கள், தற்சமயம் ஆபாச பதிவுகளில் இருந்து மால்வேர் ஒன்று பரவி வருவதாகவும் இது வரை சுமார் 110,000 பயனாளிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டால், இது தானாகவே உங்களது நண்பர்களின் பக்கங்களிலும் பதிவை போஸ்ட் செய்யும். கவலை வேண்டாம், எவ்வித பேஸ்புக் மால்வேர்களையும் எளிதாக விரட்டியடிப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
Monday, February 9, 2015
பேஸ்புக்கில் வேகமாக பரவும் மால்வேர், அனைவரும் உஷாராக இருங்கள்.
Share this
Recommended
Disqus Comments








