Tuesday, February 24, 2015

இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவுவோம்.

பாணந்துறை, கெசெல்வத்த,இலக்கம 673ஆம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட ஹொரகான, பள்ளியமுள்ளயில் கருனாரத்தன மாவத்தையினை வதிவிடமாகக் கொண்ட மொஹமட் சரீப் மொஹமட் மர்சூக் பற்றிய மேற்படி தலைப்பிட்ட செய்தியை ‘லங்காதீப ’22/02/2015 திகதி அதன் இணையத்தில்வெளியிட்டுள்ளது.
அவரின் மணைவி மூட்டுவருதத்தினால் பாதிக்கப்பட்டவர், இரண்டாவது மகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்,அவருக்கு சொந்த வீடு இல்லை, நிரந்தரத்தொழிலும் இல்லை,14 வயது மூத்த மகள் வறுமையினால் படிப்பை இடையில் நிறுத்தியவர். இவைதான் அவர்களின் குடும்ப விபரம்.முஸ்லிம்களிடம் மாத்திரம் அல்ல பொதுவாக நாட்டு மக்களிடம் உதவி கோருகிறார்.
வங்கிக்கணக்கு இலக்கம்:040006882670_ /101.
செலான் வங்கி,சரிக்காரிமுள்ள.
கணக்கின் உரிமையாளர்:மொஹமட் பலீள் மிந்துல் ஹைர்.
தொலைபேசி:071 01 59 892


Disqus Comments