கடந்த வருடத்தில் இலங்கையில் 229 எயிட்ஸ் நோயாளா்கள் கண்டறியப்படளடளதாக தகவல் வெளியிட்டள்ளார் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இயக்குனா் மருத்துவா் சிசிர லியனகே.
தேசிய அளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுகின்ற போதிலும் 2013ம் ஆண்டை விட (196) 2014ம் ஆண்டில் அதிகமானவா்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக எயிட்ஸ் பரிசோதனைகள் அதிகளவு இடம்பெறுவதானால் இவ்வாறு பாதிப்படைந்தோர் தொகையும் அதிகமாக கண்டறியப்படுவதாகவும் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களிலேயே அதிகளவானவா்கள் எயிட்ஸ் நோயிற்று ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
