(VPX) நேற்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் விருதோடை பாடசாலையைச் சேர்ந்த மாணவி முஸ்லிஹா முனீர் 173 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் 09ம் இடத்தை
பெற்றுள்ளார்.
இவருடைய வெற்றிக்கு பங்களிப்புச் செய்த பாடசாலையின் அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் ரெட்பானா நியூஸ் தளம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
