முன்னாள் அமைச்சரும் , எம்.பியுமான ஜனக பண்டார தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது தந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக அவரது மகன் எமக்கு தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளதாக தெரிகின்றது.
