Saturday, November 28, 2015

தேசிய அரசாங்கத்துக்காக ஜனாதிபதி மைத்திரிக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை

2016ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரிபால சிறிசேன பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்ததற்காகவே அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Disqus Comments