Tuesday, January 19, 2016

இலங்கை நிர்வாக சேவை (SLAS-III) பரிட்சைப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையின் தரம் III க்கு ஆட்சோ்ப்பு செய்வதற்கான திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்காக தகைமை பெற்ற இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட  விண்ணப்பதாரிகள்
1.       அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்ழக பட்டத்துடன் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய சம்பள குறியீட்டு இலக்கம் MN2 அல்லது அதற்கு மேற்பட்ட SL1ன் கீழ் சம்பளம் பெறுகின்ற குறைந்த பட்சம் ஐந்து வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தை பூா்த்தி செய்துள்ள அலுவலகராக இருத்தல்.
அல்லது
2.       நிரந்தர ஒய்வூதிய உரித்துடைய சம்பள குறியீட்டு இலக்கம் MN2 அல்லது அதற்பு மேற்பட்ட SL1ன் கீழ் சம்பளம் பெறுகின்ற குறைந்த பட்சம் பத்து வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தை பூா்த்தி செய்துள்ள அலுவலகராக இருந்தால்

மட்டுப்படுத்தப்பட்ட பரிட்சாத்திகளின் வயது 53 வருடங்களுக்கு மேற்படலாகாது.
திறந்த போட்டிப் பரிட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப்பட்டம் பெற்ற 22 வயதுக்கு உட்பட்டவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருந்தல் வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு


Disqus Comments