Thursday, February 18, 2016

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியின் பெயர் விபரம் அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக்கிண்ண மற்றும் ஆசியக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெயர் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன
(1) லசித் மலிங்க (அணித் தலைவர்)
(2) அஞ்சேலோ மத்தியுஸ் (துணைத் தலைவர்)
(3) தினேஷ் சந்திமால்
(4) திலகரத்ன டில்ஷான்
(5) நிரோஷன் டிக்வெல்ல
(6) ஷேகான் ஜெயசூரிய
(7) கப்புகேதர
(8) மிலிந்த சிறிவர்த்தன
(9) டசுன் சானக்க
(10) நுவான் குலசேகர
(11) துஸ்மந்த சமீர
(12) திஸர பெரேரா
(13) சஜித்திர சேனநாயக்க
(13) ரங்கன ஹேரத்
(14) ஜெப்ரி வண்டேர்சி (ச)
Disqus Comments