Monday, March 7, 2016

2016ன் இரு மாத காலத்திற்குள் HIV தொற்றுக்குள்ளான 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இந்த வருடத்தின் கடந்த இரு மாதகாலத்திற்குள் சுமார் 40 பேருக்கு HIV தொற்று பரவியுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு எய்ட்ஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் 25 – 49 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாகவுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
Disqus Comments