Saturday, March 26, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 02

(இன்ஷா அல்லாஹ் எதிா்வரும் காலங்களில் எமது ரெட்பானா செய்திகள் தளத்தில் போட்டிப்பரிட்சை தொடா்பான பொதுஅறிவு, மற்றும் வழிகாட்டி தகவல்களை தொகுத்து வழங்க எண்ணியுள்ளோம். மேற்படி தகவல்களை படித்து, பின்னா் பகிர்ந்து நீங்களும் பிரயோசனம் பெற்று மற்றவா்களையும் பிரயோசனம் பெறச் செய்யுமாறு நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.)

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 02

  1. இலங்கையை போர்த்துக்கேயா் கைப்பற்றிய ஆண்டு எது?
  2. பலநோக்கு கூட்டுறவு திட்டத்த உருவாக்கிவா் யார்?
  3. இலங்கையை ஒல்லாந்தா் கைப்பற்றிய ஆண்டு எது?
  4. இலங்கையில் பிறப்பு, இறப்பு, காணிகள் போன்றவற்றை பதியும் முறையை அறிமுகப்படுத்தியவா்கள் யார்?
  5. ஒல்லாந்தா்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முறைமை எவ்வாறு அழைக்கப்டும்?
  6. ஒல்லாந்தா் ஆட்சியினால் இலங்கையில் தோன்றிய இனத்தின் பெயா் என்ன?
  7. ஆங்கிலேயா் இலங்கையைக் கைப்பற்றிய ஆண்டு எது?
  8. இரட்டை ஆட்சி என்றால் என்ன? அதன் காலப்பகுதி எது?
  9. யாருடைய ஆட்சில் காலத்தில் இலங்கையில் அஞ்சல் சேவை அறிமுகம் செய்யப்பட்டது?
  10. கண்டி இராச்சியத்தை தோற்றுவித்த மன்னன் யார்?


10. சோன சம்பத விக்ரமபாகு
9.  ஆங்கிலேயரது ஆட்சில் காலத்தில் 
8. இலங்கையின் கரையோரப்பகுதிகள் 1798 முதல்1802 வரை பிரித்தானிய முடியின் பிரதிரிதியான ஆள்பதியினாலும் கிழக்கிந்திய வா்த்தகக் கம்பனியினாலும் கூட்டாக ஆட்சி செய்யப்பட்டதே இரட்டை ஆட்சி எனப்படும் (1798 - 1802)
7. 1815ம் ஆண்டு
6. பறங்கியா் எனும் இனம்.
5. டச்சு சட்டம்
4. ஒல்லாந்தா்கள்
3. 1658 (வெஸ்ட் தளபதியின் தலைமையில்)
2. D.S. சேனநாயக்க
1. 1505  ( மார்ச் 24 கைப்பற்றி ஆட்சி செய்த முதல் தளபதியின் பெயா் அல்மேடா) 
Disqus Comments