கிழக்கு மாகாண பட்டதாரிகளின் தரம் 111 ஆம் தரத்திற்கான அபிவிறுத்தி உத்தியோகஸ்தர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் 09 திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
விண்ணப்பதாரிகள் அனைவருக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்க மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுசெயலாளர் எச்.இ. டபிள்யூ.ஜி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிறுத்தி உத்தியோகஸ்தர்களுக்கான போட்டி பரீட்சைகள் திருகோணமலை உவர்மலை விவேகானந்த கல்லூரியில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி அட்டைகள் கிடைக்காத பட்டதாரிகள் கிழக்க மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நலன் கருதி இதனை பகிரவும்……
