ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவ்ப் ஹக்கீம் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹம்மட் உள்ளிட்ட அதிதிகள் நிகழ்வுக்கு அழைத்து வரப்படுவதையும் அவர்கள் ஆடைத் தொலைசாலையைப் பார்வையிடுவதையிம் மேடையில் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
