மதுரங்குளிய - விருதோடை - எள்ளுச்சேனைக்
கிராமத்தில் வெள்ளைப் புறா பாலா் பாடசாலை கட்டடம்
எதிர்வரும் சனிக்கிழமை ( 30-04-2016ம்) திகதி காலை 9.00 மணிக்கு வெள்ளைப் புறா
சங்கத்தின் தலைவா் அவா்களின தலைமையில் திறந்து
வைக்கப்பட உள்ளது.
மேற்படி நிகழ்வில்
பிரதம அதிதியாக அஷ்-ஷெய்க் M.H.M. றிழா (ஜாமியி) அவா்களும், சிறப்பு அதிதகளாக ஜனாப். MHM.
அமீா் (அதிபா்- விருதோடை. மு.ம.வி), ஜனாப். MIM. நயீம் (ஆசிரியா்-தொழில் அதிபா்),
SHM. முஸம்மில் (முன்னால் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினா்) உட்பட ஊரின் ஏனைய முக்கியஸ்தா்களும்,
விசேட அதிதியாக புத்தளம் கோட்டக் கல்விப் பணிப்பாளா்- தெற்கு திரு. RM. நிமல்சிறி அவா்களும் அத்துடன் எள்ளுச் சேனை தௌஹீத்
ஜும்ஆப் பள்ளி நிர்வாக சபை உறுப்பினா்கள் மற்றும் விருதோடை ஜும்ஆப் பள்ளி நிர்வாக சபை
உறுப்பினா்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.