அதிகம் சுற்றுலாப் பிரயாணிகள் பயணிக்கும் நாடுகளைப் தரப்படுத்தும் எட்டாவது Annual MasterCard Global Destination Cities Index யின் தரப்படுத்தலில் மத்தியிழக்கில் முதன்மை நகரமாகவும் உலகில் 4ம் இடத்தையும் துயாப் நகரம் பெற்றுள்ளது.
மேற்படி தரப்படுத்தலின் படி
1. பேங்கொக்
2. லன்டன்
3. பாரிஸ்
4. துபாய்
5. நியூயோர்க்
6. சிங்பூா்
7. கோலாலம்பூா்
8. இன்தான்புல்
9. டோக்யோ நகரம்
10. சியோல்
மேற்படி தரப்படுத்தல் 132 சுற்றுலா நகரங்களை அடிப்படையாகக் கொண்டது.
(கல்ப் போய்ஸ் தமிழ்)