Thursday, October 20, 2016

அம்பலாங்கொடையில் 60 அடி நீளமான திமிங்கிலம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது

அம்பலாங்கொட ரன்தொம்பே கரையோரப் பகுதியில் பாரிய திமிங்கிலம் ஒன்றும் திமிங்கில குட்டியொன்றும் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
உயிரிழந்த திமிங்கிலத்தின் நீளம் 60 அடி எனவும் திமிங்கில குட்டியின் அடி 12 நீளம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Disqus Comments