Monday, October 10, 2016

இரு சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உங்களிடம் உதவி கோருகின்றார்.

இலங்கை தும்மோதர  ,நாத்தாண்டிய வைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தகப்பனான சகோதரன் நூர்தீன் ரஹீம்தீன் அவர்களது இரண்டு சிறு நீரகங்களும் செயல் இழந்துள்ளதால் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக தினமும் "home dialysis" செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

இவரது இரண்டு சிறு நீரகங்களையும் மாற்றுவதட்காக சுமார் 45 இலட்சம் ரூபாய்க்கள் தேவைப்படுகின்றன .

உங்களால் முடியுமான உதவிகளை இவருக்கு செய்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் .

அல்லாஹ் உங்களது இம்மை மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்கி வைக்கட்டும்

தொடர்புகளுக்கு.
Mr. Noordeen Raheemdeen (Sri Lankan)
Commercial bank
Nattandiya Branch
Ac No-85550021306
Cell +94758642049 / +94750231018
Whatsapp +96565022770

Harees Salih


Disqus Comments