Tuesday, October 18, 2016

சேனைக்குடியிருப்பில் அக்கரைப்பத்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டி(படங்கள்)

(Risvi Thowfeek) விருதோடை சேனைக்குடியிருப்பில் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் காணப்படும் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் A பிரிவில் சென்றல் சேனைக்குடியிருப் அணியினரும், B பிரிவில் கொத்தான்தீவு Boom Boom அணியினரும் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றினர்.

A அணிக்கான 50.000 ரூபாய் முதல் பரிசினை Omega நிறுவன உரிமையாளர் நயீம் அவர்களும். B அணிக்கான முதல் பரிசு 15000 ரூபாய் பணத் தொகையை Dream Center உரிமையாளர் நஸ்மி அவர்களும் வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.










Disqus Comments