Monday, October 17, 2016

இந்தியாவில் முதல் டாக்டர் பட்டம் பெறும் தமிழக திருநங்கை..! நடனகலையில் சாதனை..!

நடனக்கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ்க்கு , தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், மதிப்புறு முனைவர் (கெளரவ டாக்டர்) பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ், கலைத்துறை சிறப்புக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக கெளரவ டாக்டர் பட்டம் பெறும் திருநங்கை என்ற சிறப்பைப் பெற்றவராவார்.
இவரை பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்
Disqus Comments