Monday, October 17, 2016

லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க ராஜினாமா ...

லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக  அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Disqus Comments