Friday, October 21, 2016

(வீடியோ இணைப்பு) புனித அல்குர்ஆனை வைத்து பூஜை செய்த சக்தி டி.விக்கு கடும் கண்டனங்கள்.

சக்தி டி.வி  புதிய ஒளிப்பதிவு கூட திறப்பு நிகழ்வில் அல்குரஆனை வைத்து பூஜை செய்திருப்பது முழு இலங்கை முஸ்லிம்களையும், உலக முஸ்லிம்களையும் இழிவு படுத்தும்செயற்பாடாகும் என  முஸ்லிம்  அமைப்புகள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன. 

இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக சக்தி் ரி.வி நிறுவனம் மன்னிப்பு கேட்பதோடு, முஸ்லிம்களிக் கலாமான அல்குர்ஆனை பூஜை செய்ய அனுமதித்த முஸ்லிம்களை யார் என பகிரங்கப் படுத்தவேண்டும் இல்லையேல் வீதிக்கிறங்கவும் தயாராக இருக்கிறோம். என்றும் முஸ்லிம் அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

Disqus Comments