Tuesday, October 25, 2016

வாகன விபத்தில் ஒருவா் பலி - பாலித ரங்கே பண்டாரவின் மகன் மற்றும் சாரதி கைது


இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மனைவியுடைய வாகனம் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


அந்த வாகனத்தில் பயணித்த அமைச்சரின் மகன் மற்றும் அவரின் வாகனத்தை செலுத்கிய சாரதி ஆகிய இருவரும் விபத்து தொடர்பில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 



நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 



49 வயதுடைய ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக எமது அத தெரண செய்தியாளர் கூறினார். 
Disqus Comments