Tuesday, October 25, 2016

கட்டாரில் பயங்கர மூடுபனி (FOG) ஆரம்பம். - முழுக்கட்டாரும் வாகன நெரிசலில்!

கட்டாரில் இன்று (25-10-2016) அதிகாலை கடுமையான மூடுபனி பொழிந்தது. திரை போல சாலையை மூடி இருந்த பனி மூட்டத்துக்கிடையே வாகனங்களை ஓட்ட சாரதிகள் சிரமப்பட்டதை அவதாகிக்க முடிகின்றது. டோஹா, ரய்யான், சல்வா வீதி போன்ற சாலையிலும் மூடுபனி கம்பளிப் போர்வை போன்று இருந்ததாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இன்றைய மூடுபனி  அறிகுறி இனிவரும் காலங்களில் குளிா் காலம் ஆரம்பமாகப் போகின்றது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 











Disqus Comments