Tuesday, October 25, 2016

க.பொ.த (உ/த) மாணவா்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பம் கோரல் - 2017

மாதம் 10,000/= ரூபாவிற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள , அரச பாடசாலைகளில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் உதவி. இதற்கான விண்ணப்பப் படிவம் கோரப்பட்டுள்ளது. 

விபரம் - தினகரன் 24.10.2016

Disqus Comments