Monday, October 24, 2016

CSN - நிறுவனத்தின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது


சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 
Disqus Comments