Thursday, October 13, 2016

அண்மையில் நடைபெற்ற SLAS - iii (Open) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின.

இலங்கை நிா்வாக சேவை தரம் iiiக்கு ஆட்சோ்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2014(2016)யின் பெறுபேறுகளின் வெளியாகியுள்ளன. கடந்த 6மாதம் 4ம், 5ம் மற்றும் 11 திகதிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலிருந்து 131 போ் நோ்முகப்பரீட்சைக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதிலிருந்து 104 போ் தோ்வு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









Disqus Comments