Saturday, October 22, 2016

(VIRAL VIDEO) பெண் ஊடகவிளலாளரை கண்ணத்தில் அறைந்த பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த Live நிகழ்ச்சியின் தொகுப்பாளினியை அந்நாட்டு பொலிஸ் அதிகாரி கண்ணத்தில் அறைந்த வீடியோக் காட்சி இப்போது மிக வேகமாக பரவி வருகின்றது. அந்த வீடியோவைக் கீழே காணலாம்.

Disqus Comments