Friday, November 11, 2016

டொனால் ட்ரம் தான் அமெரிக்காவின் புதிய அதிபா் என்பதை 2015லேயே காட்டூன் படத்தில் சொல்லிவிட்டார்கள்.(VIDEO)

நேற்று முன்தியம் அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற்று அதில் டெனால்ட் ட்ரம் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. அவரவு வெற்றிக்குப் பின்னா் பல விதமான மாற்றம் உலகில் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய பங்குச் சந்ததை நிலவரம், திடீா் தங்க விலை வீழ்ச்சி போன்றவற்றைக்குறிப்பிடலாம். அத்துடன் வாக்குகள் அடிப்படையில் ட்ரம்பை விட ஹிலாரி க்ளின்டன் அதிகமாகவே பெற்றிருந்தார். இருந்தபோதிலும் ட்ரம் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். 

இவா் திட்டமிட்ட அடிப்படையில் தான் தோ்வு செய்யப்பட்டிருக்கின்றார் என்று பரவலாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் கீழ்வரும் வீடியோ இணைப்பில் டொனால்ட் ட்ரம் என்பவா் அடுத்த ஜனாதிபதியாக வருவார். தனது தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக அமெரிக்காவை சுக்கு நூராக்கிவிடுவார் போன்ற விடயங்கைள 2015ம் ஆண்டே முட்கூட்டி இலுமினோட்டிகள் அறிவித்து விட்டார்கள் என்பதாக அந்த வீடியோவை காண்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

Disqus Comments