Friday, November 11, 2016

புத்தளம் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளா் நஸ்மி அவா்களினால் கற்பிlட்டி கிளை வீதிகள் புனா் நிா்மாணம்.

ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான U.M.M.Akmal அவார்களின் வேண்கடுகோளுக்கிணங்க ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி பிரதான அமைப்பாளர் M.N.M.Nasmi அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு கடற்கரை பாதை அதாவது petrol said தொடக்கம் jetty (harbour) வரையான 500 மீட்டர் தார் பாதைக்கான எழுத்து மூலப் படிவம் (08.11.2016) அன்று ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் M.N.M.Nasmi அவர்களால் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இது Puttalam district R.D.A. (Engineer) Arul thaasan அவர்களால் உறுதி செய்யப்பட்டு (10.11.2016) இன்று இப் பாதை R.D.A.வினால் அளக்கப்பட்டது என்பதோடு. இன்றைய தினம் 500 மீட்டர் பாதைகள் இரண்டுக்கான அளவைகள் நடந்து முடிந்துள்ளது என்பதோடு இந்த இரு பாதைகளும் சேர்ந்து மொத்தம் 1km பாதைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Disqus Comments