Tuesday, November 15, 2016

30 சதவீதத்தால் உயர்த்ப்படவிருந்த நீர் கட்டணம் தற்காலிகமாக நீக்கம்

30% அதிகரிப்படவிருந்த நீர் கட்டண அதிகாரிப்பு அமைச்சரவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Disqus Comments