Tuesday, November 15, 2016

முஸ்லிம்களை தீ வைத்து எரிப்பதாக மிரட்டல் விடுத்த டான் பிரசாத் சற்று முன்னர் கைது

முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இன முறுகலை தூண்டி வந்த தெமட்டகொட சுரேஷ் ப்ரியசாத் சற்றுமுன் கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
அவரை நீதி மன்றத்தில் ஆஜா் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட   சிராஸ் நூா்தீன்  சட்டத்தரணி ஒரு தெரிவித்துள்ளார்.
Disqus Comments