Monday, November 14, 2016

சவுதியில் உள்ள இந்தியா்களுக்கானது. ஜித்தா இந்திய பணம் 500 மற்றும் 1000 ரூபாய் மாற்ற! பகிருங்கள்

சவுதி அரேபியாவில் உள்ள இந்தியா்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள  ஸ்டேட் ஆப் இந்தியா வங்கியினால் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன் ஜித்தா நகரில் தான் மேற்படி  இந்திய பணம் 500 மற்றும் 1000 ரூபாய் களை மாற்றிக் கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்களை மாற்றிக் கொள்ள பின்வரும் முகவரியை நாடுங்கள்.

State Bank of India:
State Bank of India Jeddah Office. To Exchange INR 500/1000
  • S. No. BRANCH/REP OFF/SUBSIDIARY & JV/Eb XCHANGE COMPANIES Bank Location 1 Jeddah Barkat Ali,
  • Al- Andalus Plaza Sitteen Street, P. O. Box 55707 Jeddah - 21544 Kingdom of Saudi Arabia,
  • Jeddah - SAUDI ARABIA
  • Tel : 00966126717462
  • Fax :00966126175307
  • Working hours :SUN-THURS 9.30 a.m. to 4.30 p.m.
  • Email :ceo.jeddah@statebank.com.sa

Disqus Comments