ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளரும் கற்பிட்டி பிரதேச D.C.C.Chairmanனுமான M.N.M.Nasmi அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பாதைக்கு 221,343,323 ரூபாய்கள் என்ற அடிப்படையில் எட்டு கிராமங்களுக்கான பாதைகளின் நிர்மாணப் பணிகள் 13.11.2016 அன்று அதாவது நேற்றைய தினம் அமைப்பாளர் Nasmi அவர்களோடு இணைந்து ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal மற்றும் ஐ.தே.கட்சியின் திகழி ஏத்தாளை அமைப்பாளர் சலாஹுதீன் ஹாஜியார் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
(என்பதோடு)
இப்பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான 1,770,746,584 ரூபாய்கள் ஆகும்.
பாதைகள் விபரம் வருமாறு....
1] ஆலங்குடா - School road.
2] சேத்தாப்பொல - Front road.
3] சேத்தாப்பொல - Behind.
4] ஏத்தாளை - Jubily mawatha road.
5] திகழி - Sheriff line road.
6] ஆண்டாங்கனி - Kurukkuchchenai road.
7] நாவக்காடு - Kolanippillai road.
8] தழுவை - Kingsly road.
என்று சுமார் எட்டு கிராமங்களுக்கான பாதை நிர்மானப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இப் பாதைககளானது கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்கு உற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.



