Tuesday, November 15, 2016

குருநாகலைச் சோ்ந்த சகோதரருடைய கடவுச்சீட்டு கட்டாரில் தொலைந்து விட்டது. கட்டாயம் பகிருங்கள்

குருநாகலைச் சோ்ந்த முகம்மது சிராஸ் என்ற சகோதரருடைய கடவுச்சீட்டு கட்டாரில் தொலைந்து விட்டது. கண்டெடுத்தவா்கள் அவரைத் தொடா்பு கொள்ளுங்கள்.
கூடிய சீக்கிரம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள அதிகம் பகிருங்கள்.

Mohamed Munaf Siraj has lost his passport in Qatar. If anyone find please call him -50254377-

Disqus Comments