புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் தேசிய தலைவரின் அல் ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்களின் பனிப்புரைக்கு அமைய வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் அழைப்பின்பின் பேரில் நாளை 05.11.2015 புத்தளம் மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் பிரதி அமைச்சர் பைசல் காசிம். 05.11.2016 மாலை புழுதிவயல் வைத்தியசாலையில் கிளினிக் சென்டருக்கான கட்டிடத்தையும் திறந்து வைக்க வுள்ளார்.
