ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் . நீர் வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக்கீம் (பா.உ.) அவர்கள் 2016 . 11 . 22, 23ம் திகதிகளில் கட்டார் வாழ் இலங்கையர்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படகின்றன.
எனவே இச்சந்திப்பு தெடர்பாக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் தாங்களும் இணைந்துகொள்ள விரும்பினால். தொடர்புகொள்ளவும்.

