நீங்கள் கத்தாரிற்கு புதிதா???? தொழில் வாய்ப்பை தேடிக்கொண்டிருப்பவரா???இதோ உங்களுக்காக Sri Lanka Muslim Professional Forum நடாத்தும் தொழில்வழிகாட்டல் நிகழ்வு
கத்தாரில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கும் சகோதரர்களுக்கு Sri Lanka Muslim Professional Forum இன் ஓர் வழிகாட்டல் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 11, 2016 (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பானாரின் 4 ஆம் மாடியில் வகுப்பறை இலக்கம் 5 இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
JOB HUNTING STRATEGIES, RESUME ANATOMY என்ற இரு தலைப்புக்களில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தப்படும் என்பதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.
அனைவரும் பங்கு பற்றி பயன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

