Tuesday, November 8, 2016

தொழில்நுட்ப கோளாறினால் CMB - DOHA பறக்கவிருந்த QATAR AIRWAYS விமானம் சேவை நிறுத்தப்பட்டது.

இன்று நன்பகல்  2.30க்கு கட்டாருக்கு பறக்கவிருந்த  எயார்லைன்ஸ்க்குச் சொந்தமான QTR669 என்ற விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக
இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக பண்டார நாயக்க விமான நிலைய உத்தியோக பூா்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி விமானம் இன்று அதிகாலை 3.10க்கு விமான நிலையத்தை வந்தமைந்ததாகவும், மீண்டும் அது கட்டார் நோக்கி  பிற்பகல் 2.30க்கு கட்டர் நோக்கிய பயணிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. திடிரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே மேற்படி விமானம் பயணம் இரத்துச் செய்யப்பட்டது. 

Disqus Comments