வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த செல்வி செல்வநாதன் கேமோனிஷா (17) கடந்த 19.08.2014 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் கடும் காய்ச்சல் காரணமாக நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனையின் போது ஈரல் பாதிக்கப்பட்டமை அறியப்பட்டுள்ளது.
இவருக்கு லங்கா மருத்துவமனையில் (கொழும்பு) மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல உள்ளனர் அங்கே அவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதருக்கு 60 லட்சம் ரூபா செலவாகும் என கோரப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தையும் திரட்ட இவர்களால் முடியவில்லை அவர்கள் உங்கள் உதவியை எதிர்பார்கின்றனர்.
இவ் மாணவி வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரம் (G.C.E(O/L)2013) வரை கல்விகற்று வந்துள்ளார் என்பதுடன், மாணவியின் எதிரகாலத்தை கருத்தில்கொண்டு உதவிட வேண்டுகின்றோம்.
உதவி செய்ய விரும்புவோர் மக்கள் வங்கியின் கணக்கில் 040200148279529 (கலைமதி செல்வநாதன்) வைப்பிலிட முடியும். 0094771360731
அல்லது நேரடியாக உதவிட விரும்புவோர்:
நிஷாந்தன்
NIC:900542585
0094 771602200
அவசர சிகிச்சைப் பிரிவு,
1ம் மாடி,
லங்கா வைத்தியசாலை,
கொழும்பு.