Thursday, November 10, 2016

வரவு செலவு திட்ட உரை சற்று முன்னர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் ஆரம்பமானது


எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியேரின் தமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments