(Anees Bin Ali Mohamed) உலகில் தோன்றிய தீவிரவாத அமைப்புக்கள் அனைத்துமே உலக நாடுகளின் அமைதியைக் கெடுக்கவும் ஐக்கிய அமெரிக்காவின் அமைதியைப் பாதுகாக்கவுமே ஆகும்.
IS தீவிரவாத அமைப்பின் உருவாக்கத்தில் பராக் ஒபாவின் பங்கு எத்தனை விகிதம் என்பதை சிந்திக்கின்ற அதே வேளையில் உலக அரங்கின் பொலிஸ் என அழைக்கப்படும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஜனாதிபதியாக இருந்தேளையில் அவர் எதனைச் சாதித்தார் என்பதையும் கேள்வியாக எழுப்புகின்றது.
"ஒரு மனிதனது சுயரூபத்தை அறிய வேண்டுமாயின் அவனுக்கு அதிகாரத்தை வழங்கிப் பாருங்கள்" என்ற ஆப்ரகாம் லிங்கனின் கூற்றுக்கமைய பராக் ஒபாமாவின் சுயரூபத்தை அவரது நடத்தைகளில் அறிந்து கொள்ளலாம்.
குப்பை கூளங்களை அகற்றக்கூடிய ஒரு தொழிலாளிக்குக் கூட அவர் கைலாகு கொடுக்கும் பழக்கம் இதுவரை எந்த அதிகாரத்தை பிரயோகிக்கும் தலைவரிடமும் நான் கண்டதில்லை.
ஐக்கிய அமெரிக்கா ஒரு தலைவரை இழக்கவில்லை. மனிதாபிமானமிக்க ஒரு மனிதரை இழக்கின்றது.
#புகைப்படங்கள் :- அவருடைய குணநலன்களை பறைசாற்றுபவை....



















