Sunday, November 13, 2016

முல்லைத்தீவில் ஆமை இறைச்சியுடன் நால்வா் கைது செய்யப்பட்டனா்.

ஆமைகள் மற்றும் ஆமைகள் இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு குறுநகர் கடற்பகுதியில் வைத்து படகு ஒன்றை சேதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவு செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் நான்கு பேரும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Disqus Comments