Monday, November 7, 2016

இலங்கையில் இருக்கும் மிகப் பெரிய முதலை இதுதான்! இன்று காலை பிடிக்கப்பட்டது.(படங்கள்)

இலங்கையில் இருக்கும் மிகப்பெரிய முதலையை இன்று காலை வனராசிகள் திணைக்கள அதிகாரிகள் மாத்தறை, வெலிகொட பகுதியில் வைத்து பிடித்துள்ளனா்.

மேற்படி முதலை 1000 கிலோ கிராம்கள் எடைகொண்டதும் 17 அடி நீளம் கொண்டதுமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நிள்வள கங்கைளக்கு அருகில் இருக்கும் ஒரு காய்வாய்க்கு அருகில் தான் இது பிடிக்கப்பட்டுள்ளது.
(Daily Mirror)





Disqus Comments