Saturday, November 5, 2016

(SLEAS) இலங்கைகல்வி நிருவாக சேவை தரம் iii மூதூரைச் சேர்ந்த இரண்டு பேர் சித்தி

நேற்று வெளியாகிய  இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையின் படி மூதூரைச் சேர்ந்த மூதூர் அல்_ ஹிதாயா ம.வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றும் எம். வதூத் சேர் அவர்களும் மூதூர் அல்~ மனார் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமைபுரியும் சமூக சேவையாளர் எம். அப்பாஸ் அவர்களும் சித்தியடைந்துள்ளனர் .

இதுவரை மூதூர் பிரதேசத்தில் கல்வி நிருவாக சேவை தரத்தில் உள்ளவர்கள் இருவர் மாத்திரம் (எம்.எம்.ஜவாத் சேர்., எஸ்.எஸ்.எம் தாரிக் சேர்) உள்ளது குறிப்படத்தக்கது.
(Rafeek Sarraj
Mutur)
Disqus Comments