Thursday, December 15, 2016

குவைத்தில் அமைந்துள்ள சிரியாவின் தூதரகத்துக்கு முன்னால் கண்டன ஆா்ப்பாட்டம்.!(படங்கள்)


குவைத் நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள சிரிய தூதரகத்திற்கு முன் அலப்போவில் நடைபெற்று வரும் கொடூர மனித கொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.



தகவல் 


அ(z)ஸ்ஹான் ஹனீபா




































Disqus Comments