Thursday, December 15, 2016

பற்றி எரிகிறது சிரியா!! சவக்குழியாக மாறும் அலப்பே! அலப்பே மக்களுக்காக பிரார்த்திப்போம்!!!


ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளனே உன்னை மீறிய சக்தி உலகில் எதுவும் கிடையாது,உன்னை ஏற்ற ஒரே காரணத்துக்காகவே இவ்வப்பாவி மக்கள் பெருமதியற்று கொலை செய்யப்படுகின்றனர்.

இறைவா,உனது மார்க்கத்தை ஒழித்து அதை ஏற்றவர்களை அழித்து அதன் அடையாளச் சின்னங்களை தகர்த்தெறிந்து உனது பூமியில் அழிச்சாட்டியங்களையும் அக்கிரமங்களையும் விளைவிக்கும் இக்கொடூர உள்ளம் கொண்ட பஷ்ஷாரையும் அவனது ஆதரவாளர்கள் மற்றும் அரசாங்கத்தை அடையாளம் தெரியாதளவு அழித்து சிரியாவில் இக்குளிரில் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் உன்னை ஏற்ற முஸ்லிம்களுக்கு விடிவை ஏற்படுத்தி நிம்மதியான சந்தோசமான வாழ்வை வழங்கியருள்வாயாக! ஆமீன்

اللهم قاتل الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ولا يؤمنون بوعدك وخالف بين كلمتهم وألق في قلوبهم الرعب وألق عليهم رجزك وعذابك إله الحق.
اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ، ونرجو رحمتك ربنا ونخاف عذابك الجد ، إن عذابك لمن عاديت ملحق .
اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم .

It's
Azhan Haneefa
Husainiyapuram -Palavi
Disqus Comments