(MN) தனது கணவரை கத்தியால் தாக்கியதாக கூறப்படும் பெண் ஒருவர் ஆணைமடு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வீட்டில் காணப்பட்ட பிரச்சினைகளை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே, சந்தேகநபர் இவ்வாறு கணவரைத் தாக்கியுள்ளதாக, பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
