
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபை்பு பாராளுமன்ற
உறுப்பினர் விக்டர் அன்டனி, புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ்,
கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ், மற்றும் வடமேல் மாகாண
சபை உறுப்பினர்கள், புத்தளம் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் என பலரும்
கலந்து கொண்டனர்.
கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம் 1000 பாடசாலைத்திட்டத்தில் ஒன்றாக சோ்க்கப்பட்டமையைத் தொடா்ந்தே இந்த பாடசாலை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் தொடா்ச்சியாக மேற் கொள்ளப்பட்டு தற்போது அது வெற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



