விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'குறித்த வீதி மாகாணசபைக்குரிய வீதியாக இல்லாத நிலையில் அது பிரதேசசபைக்குரிய வீதியாக இருப்பதால் இதனை மாகாண சபைக்கு வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தரும் பட்சத்தில் இவ்வீதியினை புனரமைப்புச் செய்வதற்கு நான் நடவடிக்கை மேற்கொள்வேன்' என்றார்.