Friday, May 10, 2013

87 நாட்கள் இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள்

அயர்லாந்து: 87 நாட்கள் இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன.

அயர்லாந்தை சேர்ந்த மரியா ஜோன்ஸ் எல்லியாட் என்பவர் கர்ப்பிணியாக இருந்த பொழுது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் கருவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இந்த நிலையில் பிரசவ காலம் நிர்ணயிக்கப்பட்ட 4 மாதத்துக்கு முன்னரே மரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது

. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. அதற்கு ‘அமி’ என்று பெயரிட்டனர். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை அமியை இன்கு பேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர்.

அதே வேளையில் கருப்பையில் வளர்ந்த குழந்தையை பத்திரமாக காப்பாற்றி குறிப்பிட்ட காலத்தில் பிரசவிக்க செய்ய மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதல் குழந்தை பிறந்த 87 நாள் கழித்து தான் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு கியாதி என்று பெயரிட்டனர். பொதுவாக, இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்து விடும். ஆனால் 87 நாட்கள் நீண்ட இடை வெளியில் இவைகள் பிறந்துள்ளன. மருத்துவ உலகில் இது முதல் முதலாக அரங்கேறியிருப்பதால் இந்த இரட்டை குழந்தைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

Disqus Comments