Saturday, May 25, 2013

கண்டியில் தீக்குளித்த பெளத்த பிக்கு கொழும்பு வைத்தியசாலையில் இன்று உயிரிழப்பு

பசு கொலைகளை தடை செய்யக்கோரி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்த போவத்தே இந்திரரத்ன தேரர் சற்று நேரத்துக்கு முன்பு கொழும்பு தேசியவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அணில் ஜயசிங்க தெரிவித்தார்.
கண்டி வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
Disqus Comments